அக்கினி குஞ்சு

அடுத்தவர் கால்பிடித்து
கிடக்கிற வாழ்வெதற்கு
உனக்கென ஓர் விதியை
துணிந்திங்கு நீ எழுது
இரவினை சுட்டெரித்தே
விடிவதுதான் கிழக்கு
உரிமைக்கு போர்தொடுப்பாய்
உனக்குள்ளும் தீ இருக்கு....

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (10-Sep-16, 9:16 am)
பார்வை : 123

மேலே