கம்பெனி பொறுப்பாகாது
கணவனும், மனைவியும் வீட்டில் மிக சுலபமாகச் செய்யக் கூடிய பரிசோதனை.
1. உங்க மனைவியை ஒரு அறையில் வைத்துப் பூட்டவும்.
2. மற்றொரு அறையில் உங்கள் நாயை வைத்துப் பூட்டவும்.
3. ஒரு நல்ல சினிமாவுக்குச் சென்று விட்டு மூணு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வரவும்.
4. இரண்டு அறைகளையும் திறக்கவும்.
5. யார் உங்கள் மேல் அன்பு செய்கிறார்கள் ; யார் கடித்துக் குதறுகிறார்கள் என்று பார்க்கவும்.
இப்போது தெரியும் யார் உங்கள் மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள் என்று!
இது சிரிக்க மட்டுமே, இப்படி வீட்டுல செய்து பார்த்து அடி வாங்குனா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.