ஹைக்கூ

மரங்கள் மழை வேண்டி
நடத்தும் போராட்டம்
இலையுதிர் காலம் ...

எழுதியவர் : கவிஆறுமுகம் (11-Sep-16, 11:33 am)
Tanglish : haikkoo
பார்வை : 264

மேலே