துளிகள்

துளித் துளியாய் விழும்
மண்ணில் தழைத்து
உயிர்கள் வாழும்.

ந. க. துறைவன்.

எழுதியவர் : ந. க. துறைவன். (11-Sep-16, 2:52 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : thulikal
பார்வை : 98

மேலே