மாத சம்பளம் - ஹைக்கூ

முதல் தேதிமுதல் வளர்பிறை
பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை
மாத சம்பளம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Sep-16, 10:43 am)
பார்வை : 274

மேலே