ஏழை மாணவன்

கற்றுக்கொள்ள ஆயிரம் இருந்தும்
ஏனோ என்னால்
கற்க இயலவில்லை
என்னிடம்
ஆயிரம் ஆயிரம் இல்லாததால்!!!

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (12-Sep-16, 12:31 pm)
Tanglish : aezhai maanavan
பார்வை : 1112

மேலே