முதுமை

இமைகள் வெண்மை.
இறையான்மை.
ஆண் என்ற சொல் அறுபதில் புரிந்தது.
ஆணவம் பெண்மையை புகழ்ந்தது.
"கண்ணங்கள் சிவப்பாய் இருக்கும்போது
காதல் புரியவில்லை"
கண்ணங்கள் சுருங்கும்போது
காதலிக்க நீ இல்லை !

எழுதியவர் : பாலா (12-Sep-16, 7:20 pm)
Tanglish : muthumai
பார்வை : 81

மேலே