சிரிப்போமா?

ஒரு குட்டி மகனுடன் அப்பாவும்.....

குட்டி மகன்:- அப்பா எனக்கு பீப்பி வாங்கி தாங்க...

அப்பா:- வேணாம் நீ எல்லாரையும் டிஸ்ரப் பண்ணுவ..

குட்டி பையன்:- இல்லப்பா,நான் எல்லோரும் துங்கினதுக்கு அப்புறம் ஊதுறேன்...

அப்பா:- ????????

எழுதியவர் : சி.பிருந்தா (12-Sep-16, 10:54 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 262

சிறந்த நகைச்சுவைகள்

மேலே