உன் ஆளு.....

ஒரு அப்பா அவரோட5 வயது மகன் கிட்ட கேட்கிறார்.....

அப்பா :-ஏண்டா கண்ணு அழுவுற...நான் உனக்கு ப்ரெண்ட் மாதிரி எங்கிட்ட சொல்லுடா...

மகன்:- அது இல்ல மச்சி இன்னும் கொஞ்ச கூல் ட்ரிங்கஸ் கேட்டதுக்கு....

உன் ஆளு என்ன
அடிசிட்டா...

எழுதியவர் : சி.பிருந்தா (12-Sep-16, 11:07 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : un aalu
பார்வை : 205

மேலே