இனிமேல் ஆண்டவனிடம் வாக்கு சேகரிப்போம்
செய்தி: நதிநீர்ப் பிரச்சினையில் ஆள்பவர்களைக் காட்டிலும் ஆண்டவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
– இல. கணேசன்.
@@@@@@@@@@@@@@@@@
கருத்து: தேர்தல் வரும்போது, வாக்களர்கிட்ட நீங்க ஓட்டு கேட்கிறதைவிட ஆண்டவனிடமே கேட்டிடலாமே.
- நீலவண்ணன், புதுச்சேரி.
******************************************************************************************************************************************** ‘தி இந்து’ 13-09-2016.
{ஆண்டவா, எங்க பிரார்த்தனைக்கெல்லாம் நீ செவி சாய்ப்பதாக இருந்தால் உலகில் கெட்டவர்களே இருக்கமாட்டார்களே. நீ கேட்கமலேயே உனக்கும் தானே பக்தர்கள் பரிகார லஞ்சத்தைக் கொடுக்கிறார்கள்; படையல் போடுகிறார்கள். பல வழிகளிலும் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். அவற்றையெல்லாம் நீ ஏற்றுக்கொள்கிறாயா? தாயே ‘பராசக்தி’ இதுக்கு நீ தான் பதில் சொல்லணும்}