பகல் நிலவு

பதினெட்டு வருடம்
பார்க்க முடியாமல்
தவித்தேன்
"பகலில் நிலவினை"

ஆனால்
பார்த்துவிட்டேன்!
இன்று அவள்
பார்வையில்...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (13-Sep-16, 2:40 pm)
Tanglish : pagal nilavu
பார்வை : 199

மேலே