பூட்டுவில் வெண்பா - 3

சுழன்றடிக்கும் தென்றல் சுகந்தரும் கொண்டல்
கிழக்கினின்று வீசும் கிளர்ந்து - தழுவும்
பொழுதில் வருடிவிடும் பூங்காற்று பேயாய்ப்
புழுதி பரத்தும் புயல்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Sep-16, 3:46 pm)
பார்வை : 49

சிறந்த கவிதைகள்

மேலே