கான்க்ரீட் காடு

கிராமங்களில் ,
உடைமரங்களை கூட
உற்சாகமாக ரசிக்கிறேன்
நகரத்தில் ,
கான்க்ரீட் காட்டில்
ஒரு குகைக்குள்
நான் குடியிருப்பதால் ..!
கிராமங்களில் ,
உடைமரங்களை கூட
உற்சாகமாக ரசிக்கிறேன்
நகரத்தில் ,
கான்க்ரீட் காட்டில்
ஒரு குகைக்குள்
நான் குடியிருப்பதால் ..!