நட்பு என்னும் நம்பிக்கை

நட்பு என்னும்
கடலில் குதித்து
தேடினேன்
ஆழத்தை
தெரியவில்லை!

ஆனால்,
தெரிந்தது
என் வாழ்வின்
"அர்த்தம்"
நன்பன் என்னும்
நம்பிக்கையில்...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (13-Sep-16, 6:27 pm)
பார்வை : 213

மேலே