உயிர் உள்ளவரை உன் உறவு
தினமும் காலையில்
விடியும் வேலையில்
யாரையும் இதுவரை
தேடத என் இதயம்
முதன் முதலில்
தேடியது உனை!
இதற்க்காக,
என் கண்கள் விழிக்கும்
இடமெல்லாம் உன்
கண்களை கான,
நான் கடந்து வந்த
பாதை எங்கும் உன்
காலடி தொடர
உன் அன்பில் என்
ஆயுள் முடியும் வரை
என் உள்ளம் உன்னைத் தேட
என் உயிர் என்னை
விட்டு பிரியும் போதும்
உயிராக அதில் நீ
இருக்க வேன்டும்
என் உயிரே...!

