உதவி -வேலு

வாழ்வில்
நாம் செய்யும்
சிறு சிறு உதவிகளில்
பலரின் பெரிய
சந்தோசம் உள்ளது.

#கவிதைக்காரன்

எழுதியவர் : வேலு (14-Sep-16, 8:33 pm)
பார்வை : 381

மேலே