காதல் வந்த நொடிகளில்

கண் இமைக்கும்
நொடிகளில் வந்த
காதலை எண்ணிக்கொண்டு
இன்று வரையிலும்
இமைகளை மூடாமல்
வாழ்ந்து வருகின்றேன்!

கணவுகளில் மட்டும்
இல்லை உன்
நினைவுகளிலும் தான்...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (14-Sep-16, 8:42 pm)
பார்வை : 119

மேலே