வீர தமிழர்கள்

எங்கள் வீரம் இன்னும் மறக்கவில்லை நாங்கள் அதை மறைத்து வைத்து வாழ்கின்றொம் வீரு கொண்டால் எங்கள் முன் நீ மண்டியிட்டு கிடப்பாய் ஆனால் நீயும் மனிதன் என்பதனால் விட்டு வைக்கிறொம் நீ மிருகமானால் உன்னை வோட்டையாட மறக்க மாட்டோம் ஏன் என்றால் நாட்டையும் காட்டையும் கட்டிஆண்ட. வீரத் தமிழர்கள் நாங்கள்

எழுதியவர் : மு.ஷர்புதீன் (15-Sep-16, 2:26 am)
Tanglish : veera tamizharkal
பார்வை : 104

மேலே