அம்மாவின் மௌனம் காரணம் இதுதான்

😀கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்....

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைக்கவும், விரைவில் நடைபெறப்போகும் தேர்தலில் பிஜேபி ஆட்சியை பிடிக்கவும் பிஜேபி கும்பல் அங்கே கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

😀சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விரைவில் எதிர்நோக்கியுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் பிராதான மனுதாரரான இப்போதைய காங்கிரஸ் கர்நாடக அரசை பதவியிலிருந்து அகற்றுவது ஜெயாவுக்கு மிகவும் தேவையான ஒன்று (need of the hour). அங்கே பிஜேபியின் ஆட்சி அல்லது கவர்னர் ஆட்சி அமைத்தால், ஆச்சாரியாவுக்கு பதிலாக ஜெயாவுக்கு தோதான அரசு வக்கீலை நியமித்து சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சுலபமாக வெளியே வந்துவிடலாம்..

😀எனவே, கூட்டி கழிச்சி
பாருங்க... கணக்கு சரியா வரும்....இப்ப தெரியுதா ஆத்தா ஏன் அமைதியாக உள்ளார் என்று...

🤔 பெங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதற்கு வசதியாக 600 கிரிமினல்கள் பெங்களூரு சிறைகளில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனர். கலவரம் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு தான் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

😀செய்தியாளர் அர்னாப், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் காவிரி விவாதத்தின் பொது வெளியிட்ட பரபரப்புத் தகவல்.

எழுதியவர் : முகநூல் (15-Sep-16, 9:53 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 182

மேலே