சிக்கா சிக்கா

என்ன பாட்டிம்மா சிக்கா, சிக்கா-ன்னு நீங்கபாட்டுக்கு சத்தம் போட்டுட்டு இருக்கறீங்க.
######
வாடி பொன்னி. எனக்கு பைத்தியமா பிடிச்சிருக்குது நாஞ் சிக்கா, சிக்கான்னு கத்த. எம் பையன் சின்னப்பன் சப்பான்ல (ஜப்பான்) இருக்கறான் இல்லையா..........
###########
ஆமாம் பாட்டிம்மா, நீங்க பல தடவ அதச் சொல்லிருக்கீஙக.

@#%%%
அவனோட ரண்டாவது பொண்ணுத்தான் சிக்கா.
@@######
சிக்கா-ன்னா எனன அர்த்தம்னு சின்னப்பன் மாமாகிட்ட கேட்டீங்களா?
@#######
ஊம். அவங்கிட்ட கேட்டனே. சிக்கா-ன்னா சாந்தமான மான்-னு அர்த்தமாம். மானுன்னா ஒரு பொட்ட புள்மைக்குப் பேரு வைக்கறது? தாய் மொழில பேரு வைக்கறதுதான் நல்லா இருக்கும்.
@@########################## பிறமொழிப் பெயர் அறிவோம்.
ஜப்பானிய மொழியில் ஷிகா

எழுதியவர் : மலர் (15-Sep-16, 1:56 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே