சிக்கா சிக்கா
என்ன பாட்டிம்மா சிக்கா, சிக்கா-ன்னு நீங்கபாட்டுக்கு சத்தம் போட்டுட்டு இருக்கறீங்க.
######
வாடி பொன்னி. எனக்கு பைத்தியமா பிடிச்சிருக்குது நாஞ் சிக்கா, சிக்கான்னு கத்த. எம் பையன் சின்னப்பன் சப்பான்ல (ஜப்பான்) இருக்கறான் இல்லையா..........
###########
ஆமாம் பாட்டிம்மா, நீங்க பல தடவ அதச் சொல்லிருக்கீஙக.
@#%%%
அவனோட ரண்டாவது பொண்ணுத்தான் சிக்கா.
@@######
சிக்கா-ன்னா அர்த்தம்னு சின்னப்பன் மாமங்கிட்ட கேட்டீங்களா?
@#######
ஊம். அவங்கிட்ட கேட்டனே. சிக்கா-ன்னா சாந்தமான மான்-னு அர்த்தமாம். மானுன்னா ஒரு பொட்ட புள்மைக்குப் பேரு வைக்கறது. தாய் மொழில பேரு வைக்கறதுதான் நல்லா இருக்கும்.
@@########################## பிறமொழிப் பெயர் அறிவோம்.
ஜப்பானிய மொழியில் ஷிகா