பல விகற்ப பஃறொடை வெண்பா தென்னாட் டிலிருக்கும் மாநிலமி ரண்டுமே
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
தென்னாட் டிலிருக்கும் மாநிலமி ரண்டுமே
பல்லாண்டு காலமாய் போராட காவேரி
நீர்பங்கீ டில்நீதி தேவர ளித்ததோர்
தீர்ப்பை அமல்செய் யமறுக் குமரசை
நீக்கவேண்டும் மையத் தரசு