எப்படி அறிவேன் அவள் மனதை

என் மரணம் தள்ளிச் சொல்கின்றது
அவள் இன்னும் வரவில்லை..........
நான் மரணிப்பது எப்படி..?
கல்லறைக்காவது வருவாளா? என் அறியாமல்.

எழுதியவர் : கமல்ராஜ் (29-Jun-11, 8:40 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 414

மேலே