எதிா்பாா்ப்பு

எதிா்பாா்ப்பு
நட்சத்திரங்கள் நித்தம்
இரவை எதிா்பாா்த்து
காத்துக் கொண்டிருக்கிறது

எனது மனம் நித்தம்
உன் அன்பை எதிா்பாா்த்து
காத்துக் கொண்டிருக்கிறது

நட்சத்திரங்கள்
வெளிப்படுத்தும் பிரகாசம்

நீ வெளிப்படுத்து
அன்பை என்னிடம்

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (19-Sep-16, 7:18 am)
பார்வை : 184

மேலே