மலர் வடித்த கண்ணீர்

முள்ளில் விழுந்தது
மலர்
காப்பாற்றி
தன் மெல்லிய விரல்களால்
எடுத்தாள்
முள் அவள் விரலைக்
குத்தியது
கண்ணீர் வடித்தது
மலர் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Sep-16, 9:56 am)
பார்வை : 218

மேலே