மஞ்சப்பை-பிளாஸ்டிக்

மஞ்சப்பை கேவலமாகிவிட்டது
பிளாஸ்டிக் பை பிரபலமாகிவிட்டது
மஞ்சப்பை மண்ணுக்கு
ஏற்படுத்தாது பாதிப்பு
பிளாஸ்டிக் பையால்
காத்திருக்கு பெரிய ஆபத்து

எழுதியவர் : ஜெயமாலினி (18-Sep-16, 6:08 pm)
சேர்த்தது : ஜெயமாலினி
பார்வை : 695

மேலே