இயறகையை-அழிக்காதே

மான்கள்
துள்ளி ஓடும் காட்டினிலே

புலிகள்
பாய்ந்தோடும் காட்டினிலே

சிறுத்தைகள்
சீறி பாயும் காட்டினிலே

பறவைகள்
சந்தமிடும் காட்டினிலே

சிங்கங்கள்
கர்ஜிக்கும் காட்டினிலே

அருவிகள்
பாய்ந்தோடும் அழகை
ரசித்து விட்டு மட்டும்
வா மானிடா

வனங்களை அழித்து
வளங்களை சுரண்டாதே
வன உயிர்களாவது
மகிழ்ச்சியோடு வாழட்டும்

எழுதியவர் : கவி ஆறுமுகம் (19-Sep-16, 10:26 am)
பார்வை : 425

மேலே