தமிழ்வழிக் கல்வி கற்போம் -- இருவிகற்ப நேரிசை வெண்பா

செந்தமிழ் நாளும்நாம் செப்பிட வாழ்வினில்
விந்தைகள் கிட்டும் விரைந்துமே - எந்நாளும்
தெள்ளுதமிழ்க் கல்வித் தெளிவாகக் கற்றாலே
உள்ளம் நிறையு முவந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Sep-16, 11:41 am)
பார்வை : 73

மேலே