ஒருவிகற்ப நேரிசை வெண்பா
தெள்ளுதமிழ்க் கல்வித் தெளிவாகக் கற்றலினால்
வள்ளுவம் தந்திட்ட வான்புகழ் - கள்ளமில்லை
அள்ளிப் பருகிடுவோ மச்ச மினியில்லை
உள்ளம் நிறையு முலகு .
தெள்ளுதமிழ்க் கல்வித் தெளிவாகக் கற்றலினால்
வள்ளுவம் தந்திட்ட வான்புகழ் - கள்ளமில்லை
அள்ளிப் பருகிடுவோ மச்ச மினியில்லை
உள்ளம் நிறையு முலகு .