இருவிகற்ப நேரிசை வெண்பா

தமிழ்வழிக் கல்வியால் தக்கதொரு வாழ்வே
அமிழ்தினும் தித்திக்கு மான்றோர் - சிமிழாய்ச்
செதுக்கியச் சொற்களெல்லாம் செந்தமிழில் நிற்க
மதுவுண்ட வண்டென மாந்து.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Sep-16, 12:57 pm)
பார்வை : 74

மேலே