குளிர்

மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!

சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!

எழுதியவர் : செல்வமணி (20-Sep-16, 1:04 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kulir
பார்வை : 191

மேலே