மாட்டிக்காதீங்க

குஜராத் தொழிலதிபர் ஒருவர் Zoo ஒன்றை ஆரம்பித்து....

அதற்கு நுழைவுக்கட்டணமாக ₹ 100 என்று அறிவித்தார் - யாரும் வரவில்லை..
பார்த்தார் பிறகு ₹50 என்றார் அதற்கும் யாரும் வரவில்லை..
நுழைவுக்கட்டணம் ₹25 என்றார் - அதற்கும் யாரும் வரவில்லை...

Zoo வை காலி செய்யும் முடிவு எடுத்த அவர் அதற்கு முன் ஊர் மக்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணினார்.
அனுமதி இலவசம் எனமறு நாள் அறிவித்தார்

மறுநாள் ஏகப்பட்ட கூட்டம்...! நிற்க இடமில்லை..!
பார்த்தார் - வெளி கதவுகளை மூடச்சொல்லி -சிங்க கூண்டை திறந்து விட சொன்னார்... கூட்டம் தப்பியோட கதறியது...

வெளியேற கட்டணம் ₹ 200 என்றார்...!!

இதற்கும் jio வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க... நம்புஙுக.

இருந்தாலும் உள்ள போய் மாட்டிக்காதீங்க.

எழுதியவர் : செல்வமணி (20-Sep-16, 12:55 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 241

மேலே