அவன் குணம்

கற்றுக்கொடுத்துக்கெண்டிருக்கிறது வாழ்க்கை,
கற்றுக்கொள்ள மறுக்கிறான்-
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Sep-16, 6:55 am)
பார்வை : 73

மேலே