பேதை

அழகிய நிலவை கண்ணிலே
கொண்டு விதியிலே நடந்தாலே
என் இதயத்தை
உன் மார்பிலே சாயவிட்டாலே
புரியவில்லையே!
ஒன்றும் புரியவில்லையே!
என் மனங்களுக்கு...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (20-Sep-16, 2:13 am)
Tanglish : pethai
பார்வை : 70

மேலே