பேருந்தில் அவள்

தென்றல் மோதி விழுந்தது
அவள் உடலில் விண்மீன்கள்
ஓடி விளையாடும் கண்ணில்
வானவில் மண்ணில் நடக்கிறது
அவள் உருவமாக...
பேருந்தில் நிற்பதாக...
என் கண்களுக்கு...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (20-Sep-16, 2:05 am)
Tanglish : perunthil aval
பார்வை : 249

மேலே