தென்றல்
யாருமில்லா
நிலவொளியில்
அவளின்
மென்தீண்டல்
பெற்ற தென்றலுக்குத்தான்
தெரியுமா?
அவள்
புன்னகை தேசத்தில்
பூக்களைத்
தீண்டும்
தென்றல் என்று!
யாருமில்லா
நிலவொளியில்
அவளின்
மென்தீண்டல்
பெற்ற தென்றலுக்குத்தான்
தெரியுமா?
அவள்
புன்னகை தேசத்தில்
பூக்களைத்
தீண்டும்
தென்றல் என்று!