என் காதல் அழகான அன்பு
என் காதல்
புரிதலின் பிரிதல்
பிரிதலின் புரிதல்
என் காதல்
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
என் காதல்
உயிரான உறவு
உறவான உயிர்
என் காதல்
அன்பான அழகு
அழகான அன்பு
இது
அளவானால் உயிர் காதல்
அளவற்றால் உயிர் சாதல் ...
-ஜ.கு.பாலாஜி-

