காதல் பூவும் பூக்குமாடி

உன் விரல் படாத
ரோஜாப்பூவும்
சிவகுத்தடி...

உன் சுவாசம் பட்ட
மல்லிகை பூவும்
மனக்குதடி.....

உன் பார்வை பட்ட
அல்லி மலரும்
மலருதடி.....

உன் சிரிப்பை பார்க்க
தாழம் பூவும்
தவிழ்க்கிறதடி...

என் உயிர் தொட்ட
உன் மனதும்
என்னை மணக்குதடி....

உன் விழி பார்த்தல்
என் நெஞ்சில்
காதல் பூவும் பூக்குமாடி...

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (24-Sep-16, 11:44 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 118

மேலே