கவிதையும் வாழ்க்கையும்

சிரிப்பை மறந்து நாளாச்சு..

சிந்தனை சிதறி போயாச்சு..

வாழ்க்கை கசந்து போயாச்சு..

நெஞ்சும் நினைவால் புன்னாச்சு..

தொழிலும் நசிந்து போயாச்சு..

தோழ்வியே தினமும் வரவாச்சு..

என் கனவும் கருவிலே கரைஞ்சாச்சு..

என் கவிதையும் வாழ்க்கையும்
என் கண்ணீரிலே கரைஞ்சாச்சு..

குட்டி..

தொலைகிறேன்..

எழுதியவர் : குட்டி (24-Sep-16, 1:14 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 156

மேலே