காதல் தொல்லை

அந்த புள்ள

நெஞ்ச அள்ள....

கனவில மெல்ல

என்ன கொள்ள....

காதலா சொல்ல

மனசே வல்ல....

உசுருக் குள்ள

ரொம்ப தொல்ல...

✍Prakash(vpm)....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (25-Sep-16, 12:56 pm)
Tanglish : kaadhal thollai
பார்வை : 251

மேலே