திரும்பினால் திருந்துவேன்

அவள் பார்வை
என்னை விட்டு
திரும்பினால் போதும்,
திருந்திவிடும் என் மனது.....
அவள் பார்வை
என்னை விட்டு
திரும்பினால் போதும்,
திருந்திவிடும் என் மனது.....