ஓர் அழகான பெண்ணுடன் ஓர் ஆண்

விமான பயணத்தின் போது ஓர் ஆண் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்டான்:

"அருமையான வாசனை திரவியம்... என்ன வாசனை திரவியம் இது...? என் மனைவிக்கு பரிசளிக்கலாம்னு இருக்கேன்...

அழகான பெண் : உங்கள் மனைவிக்கு பரிசளிக்காதீர்கள்... சில பொறுக்கிகள் இதை காரணம் காட்டி பேச முட்படுவார்கள்...

எழுதியவர் : பவநி (26-Sep-16, 2:00 pm)
பார்வை : 311

சிறந்த நகைச்சுவைகள்

மேலே