பொண்டாட்டி சந்தேகம்
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே..? இப்படி மூச்சு வாங்குது..!
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியை காலைலேர்ந்து காணோமாம்.. எனக்கு சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பாக்க வந்தேன்!