நீ எங்கே

அன்பே
தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
என்னை சேரும் முன்பே நீ
புதைந்து போன ..
உன் கல்லறையை..!.
இரண்டு பூக்களை வைத்து கண்ணீர் சிந்துவதற்கல்ல.. என் தேடல்..
இதயத்தில் ஒரு முறை என்னை நினைத்து பார். உனக்கே புரிந்திருக்கும்..

எழுதியவர் : இவள் நிலா (29-Sep-16, 5:39 pm)
சேர்த்தது : செ நிரஞ்சலா
Tanglish : nee engae
பார்வை : 147

மேலே