பல விகற்ப பஃறொடை வெண்பா எல்லைப் புறமிருக்கும் நஞ்சுள்ள பாம்பொன்று
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
எல்லைப் புறமிருக்கும் நஞ்சுள்ள பாம்பொன்று
தொல்லை தரவே தடுத்திருக்கும் வேலிதாண்டி
கண்ணுறங்கும் வேளை குறிப்பிட்டு சேனையரை
சுட்டு நெருப்பிட்டுச் சென்றபின்னால் வாய்பிளந்த
அப்பாம்பின் நச்சுப்பல் கீறி எடுத்திடவே
காத்திருந்தார் முப்படை யும்
29-09-2016