பயம்

தைரியம் தொலைத்த
கோழைகள் தம்மை
மறந்து நடத்தும்
அக்னிப்பரீட்சை.......!

எழுதியவர் : (29-Sep-16, 4:50 pm)
Tanglish : bayam
பார்வை : 87

மேலே