ஆசிரியனாக ஒரு ஆசை

ஆர்வமாக வந்தேன்
அனைத்தையும் பெற்றேன்
ஆனந்தம் கொன்டேன் இந்த
அறிய உலகில்
ஆனால்
அனைத்தும் அறிந்தாலும்
அதை அடுத்தவர் அறிய வேண்டும்
எனவே
ஆர்வமுடன் பயணத்தை தொடர்தேன் ஒரு
ஆசிரியனாக ...............

எழுதியவர் : (29-Sep-16, 4:48 pm)
சேர்த்தது : Nagappan V
பார்வை : 70

மேலே