கர்வம்

கம்பீரமாய் அமர்ந்திருக்கும் உன்னை சுமைக்கையில்தான்
கர்வம் கொள்கிறது நீ இயக்கும் வாகனம் கூட.

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (29-Sep-16, 4:21 pm)
Tanglish : karvam
பார்வை : 175

மேலே