Nagappan V - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nagappan V
இடம்
பிறந்த தேதி :  07-May-1988
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Sep-2016
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  6

என் படைப்புகள்
Nagappan V செய்திகள்
Nagappan V - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2016 4:48 pm

ஆர்வமாக வந்தேன்
அனைத்தையும் பெற்றேன்
ஆனந்தம் கொன்டேன் இந்த
அறிய உலகில்
ஆனால்
அனைத்தும் அறிந்தாலும்
அதை அடுத்தவர் அறிய வேண்டும்
எனவே
ஆர்வமுடன் பயணத்தை தொடர்தேன் ஒரு
ஆசிரியனாக ...............

மேலும்

சிறப்பு..... 29-Sep-2016 4:53 pm
Nagappan V - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2016 4:30 pm

அன்னை என்றாலே ஆசை அதிகம் என்னக்கு (நமக்கு)
அதிலும் அவள் என்ன செய் தாலும் ஆசிரியப்படுவான் நான்
அவள் மீது காதல் கொள்ள மனம் முற்பட்டாலும்
அவளை பெற்ற தாய் மீது அன்பு காட்ட எண்ணவில்லை
அனால் இன்று ஏனோ தெரியவில்லை புரியாமல் புரளுகிறேன்
பதட்டற படாமல் சிந்தித்து பார்த்தால்
பாவம் அவளும் ஒரு தாய் தானே
என் அன்னைக்கு !
அன்னையை நேசிப்போம்
அவள் அன்னையை போற்றுவோம் என்றும் என் நாலும் !
சிந்தியுங்கள் சிகரத்தை எட்டுங்கள்
சின்னச்சின்ன விசையன்களைகுடா

மேலும்

Nagappan V - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 2:58 pm

சிதறிய வார்த்தைகளை
சிரமம் பாராமல்
சிந்தித்து மாற்ற எண்ணுங்கள்
சில சமயம்
சிங்கமாக கர்ஜிக்கும் முதலாளிகள் கூட
சிரிப்பார்கள் உங்களின்
சிறந்த வேலைகளை பார்த்து

மேலும்

Nagappan V - Nagappan V அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2016 1:57 am

Aaruthal kura Aayuiram per irunthalum asaramal enni irrupano ennavo na asiriyan aavan என
En appan

மேலும்

இமயத்தின் எல்லையை தொட்டாலும் தாயின் அன்பின் ஆழத்தை உணர முடியாது 20-Sep-2016 10:30 am
Nagappan V - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2016 9:40 am

கனவு கன்னியின் நினைப்பில்
காலம் கரைவது கூட
கண்ணாக்கிட இயலாத
மாணவனுக்கு
மதிய நேரத்தில்
மனித நேயம் பற்றி
கற்று கொடுக்கிறது
இன்றைய கல்வி முறை

மேலும்

உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2016 10:31 am
Nagappan V - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2016 12:49 am

ஆசிரியர் : உன் பெயர் என்னப்பா?

மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்லை.

ஆசிரியர் : என்னப்பா சொல்றே? புரியலியே?

மாணவன் : என் பெயர் 'கௌ' 'சிக்' சார்!

ஆசிரியர் : நீங்க ஒண்ணும் தூய தமிழ்ல பேசி என்னைக் கொல்ல வேண்டாம். ஆங்கிலத்திலேயே சொல்லுங்க.

மாணவன் : சரி சார்!

ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்ன?

மாணவன் : எங்க அப்பா பேரு KING COW MILK சார்!

ஆசிரியர் : ஏண்டா மறுபடியும் என்னை கொழப்பறே? தமிழ்லயே சொல்லித் தொலடா!

மாணவன் : எங்க அப்பா பேரு 'ராஜ' 'கோ' 'பால்' சார்.

ஆசிரியர் : ஆள விடுடா சாமி! இனிமே சத்தியமா உங்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.

மேலும்

Nagappan V - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2016 1:04 am

மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!

சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே