கோபம் தனித்து

சிதறிய வார்த்தைகளை
சிரமம் பாராமல்
சிந்தித்து மாற்ற எண்ணுங்கள்
சில சமயம்
சிங்கமாக கர்ஜிக்கும் முதலாளிகள் கூட
சிரிப்பார்கள் உங்களின்
சிறந்த வேலைகளை பார்த்து

எழுதியவர் : (21-Sep-16, 2:58 pm)
Tanglish : kopam thanithu
பார்வை : 77

மேலே